1
/
of
1
DODOBOOKS
sagayam seitha sagayam
sagayam seitha sagayam
Regular price
Rs. 100.00
Regular price
Rs. 150.00
Sale price
Rs. 100.00
Unit price
/
per
Couldn't load pickup availability
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் பணியாற்றியபோது அவரது செயல்பாடுகளைச் செய்திகள், நிகழ்வுகள், மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாகக் கவனித்து வந்த எழுத்தாள மனப்பதிவு இந்நூல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கை வரலாறோ துல்லியமான ஆவணப் பதிவோ அல்ல. துதிபாடும் நோக்கம் கொண்டதும் அல்ல. நேர்மையான அதிகாரி ஒருவரைக் கௌரவிக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் அதேசமயம் அதிகாரி ஒருவரின் எல்லைகள் பற்றிய புரிதலுடனும் சுயபார்வை துலங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளுமைகளை எவ்விதம் கொண்டாடுவது என்பதற்கான சான்றாகும் இத்தகைய எழுத்து முறை தமிழுக்கு மிகவும் புதிது.
Book Title sagayam seitha sagayam
Author perumal murugan
Year 2024
Edition 1
Format Paper Back
Category essay
Share
