DODOBOOKS
Albert Enum kalaikalanjiyam
Albert Enum kalaikalanjiyam
Couldn't load pickup availability
ஆல்பர்ட் கொடுத்த கண்களின் வழியாகத்தான் நான் இன்று இந்த உலகைப் பார்க்கிறேன். அவரது பார்வை என்னை முழுமையாக மாற்றிவிட்டது. நான் எழுதிய ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஆல்பர்ட் இருக்கிறார் என்பதே உண்மை.
பத்திரிகைகளில் என் பெயர் அச்சாகி வருவதைக் காணும் ஒவ்வொரு முறையும், நான் அவரைப் பற்றித்தான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த எழுத்துப் பெயருக்குள் இருக்கும் ஆன்மாவே ஆல்பர்ட்.
- இமையம், எழுத்தாளர்
Book Title : ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம் (Albert Enum kalaikalanjiyam)
Author : தொகுப்பாசிரியர்: எஸ். அற்புதராஜ்
ISBN : 9789352440856
Publisher : Alar veliyeedu
Pages : 400
Published On : 26/04/2025
Year : 2025
Edition : 1
Format : Paper Back
Category : Essay
Share


இது ஒரு வாசிப்பைத் தொடர நம்மை அழைக்கும் அழுத்தமான அழைப்பு என் பார்வை என் சிந்தனையை மாற்றியது; ஒவ்வொரு பக்கமும் மனதை உள்வாங்கச் செய்கிறது.
இந்த நூல், ஒரு மனிதனைப் பார்க்கும் பார்வையையே புதிதாக உருவாக்குகிறது