Skip to product information
1 of 1

My Store

பூனாச்சி (Poonachi)

பூனாச்சி (Poonachi)

Regular price Rs. 399.00
Regular price Sale price Rs. 399.00
Sale Sold out

Description


தலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது.

Book Title  : பெருமாள் முருகன் (Poonachi allathu oru vellattin kathai)
Author  :  பெருமாள் முருகன்(Perumal Murugan)
ISBN  :  9789352440856
Publisher  :  காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages  :  144
Published On  :  Dec 2016
Year  :  2016
Edition  :  3
Format  :  Paper Back
Category  :  Novel | நாவல்

View full details