DODOBOOKS
பழம்படு பனை ( pazhampadu panai )
பழம்படு பனை ( pazhampadu panai )
Couldn't load pickup availability
நமது புத்தகத்திற்கான முன்பதிவு திட்டம் (Pre-Orders) தற்போது தொடங்கிவிட்டது.
இப்போதே இந்த நூலை இங்கு முன்பதிவு(Order) செய்தால், சிறப்புத் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும். முன்பதிவு செய்த நூல்கள் அக்டோபர் 20-க்குப் பிறகு அனுப்பிவைக்கப்படும்.
special price:
Regular price:Rs. 1,875.00 Sale price:Rs. 750.00
தபால் செலவு தனி.
**முன்கூட்டியே பதிவு செய்து சிறப்புத் தள்ளுபடியைப் பெறுங்கள் — LIMITED STOCK ONLY!**
நூல் விவரங்கள்
- நூல்: பழம்படு பனை – பனைக் கதைகள் 120 (pazhampadu panai - Panai Kathaigal 120)
- தொகுப்பாசிரியர்கள்: ம. கேசவன் - அதங்கோடு அனிஷ்குமார்
- பக்கங்கள்: 1500 ( இரண்டு தொகுதிகள் )
- வகை: சிறுகதை / பண்பாடு / தொகுப்பிலக்கியம் / சூழலியல் / இயற்கை
- பதிப்பகம்: அலர் வெளியீடு
விற்பனை குறிப்பு
தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய இரண்டும் சேர்த்து ஒரே முழுத் தொகுப்பாக விற்பனை செய்யப்படுகின்றன. தனித்தனியாக வாங்க இயலாது.
தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் தொல்மரபிற்கும் அடையாளமாக இருக்கும் பனையின் இருப்பு, நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எவ்வாறு உணரப்பட்டிருக்கிறது என்பதை ‘பனைக் கதைகள் 120’ என்னும் இப்பெருந்தொகுப்பு ஆவணப்படுத்துகிறது.
பனைசார் மக்களின் வாழ்வும் வலியும் வெளிப்படும் இக்கதைகளில், சந்தைக் கலாச்சாரத்தின் விளைவாகப் பனைசார் புழங்குபொருட்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் பதிவாகியிருக்கின்றன.
போலவே, பனை தரும் அமிர்தமான ‘கள்’ளை ஓர் உணவாக ஏற்பதையும் மறுப்பதையும் ஆவணப்படுத்தும் கதைகள், சமகால அரசியல் சூழலில் வேறுபட்ட விவாதப் புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன.
பல்வேறு வாழ்வியல் விழுமியங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நிலப்பரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கதைகள், அந்தந்த வட்டார வாழ்வியலை மண்ணின் மணத்தோடு முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பரப்புகளை இணைக்கும் புள்ளியாகப் பனைமரம் இருப்பதையும் இக்கதைகள் உறுதிசெய்கின்றன.
Share
