Collection: Vimaladhitha Maamallan
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (இயற்பெயர்: சி. நரசிம்மன்) (பி. ஜூன் 19, 1960) என்பவர் தமிழ் எழுத்தாளராவார். இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள் என அச்சு நூல்களாகவும் மின்னூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.