Collection: Usha Subramanian
உஷா சுப்ரமணியன் 1982ல் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் எழுத்தாளர். இவரின் காக்கைச் சிறகினிலே நாவல் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விளம்பர, வியாபார ஆவணப் படங்கள், 347க்கும் மேல் தயாரித்துள்ளார்.