Collection: Udhayasankar

கா. உதயசங்கர் (பிறப்பு: 10 பெப்ரவரி 1960) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்[1]. இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.[2] இவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது.[3]

No products found
Use fewer filters or remove all