Collection: Rajendra Chozhan
இராசேந்திர சோழன் (Rajendra Chozhan, ) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும், அரசியல் செற்பாட்டாளரும் ஆவார். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அஷ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் எழுதிவந்தார். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதினார்