Collection: Pa Jayaprakasam
பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் திராவிட - இடதுசாரி சிந்தனையாளர் ஆவார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது.