Collection: Nirmalaya

நிர்மால்யா (மணி) (பிறப்பு: மார்ச் 15, 1963) மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். மலையாளக் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். நவீன மலையாளப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார்