Collection: m karunanidhi
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.[3] இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்
-
Tholkaappiya Poonga
Regular price Rs. 665.00Regular priceUnit price / perSale price Rs. 665.00 -
malarum Ninaivugal
Regular price Rs. 170.00Regular priceUnit price / perSale price Rs. 170.00 -
Nenjukku Neethi (Part 6)
Regular price Rs. 550.00Regular priceUnit price / perSale price Rs. 550.00 -
Nenjukku Neethi (Part 5)
Regular price Rs. 520.00Regular priceUnit price / perSale price Rs. 520.00 -
Nenjukku Neethi (Part 4)
Regular price Rs. 480.00Regular priceUnit price / perSale price Rs. 480.00 -
Nenjukku Neethi (Part 3)
Regular price Rs. 450.00Regular priceUnit price / perSale price Rs. 450.00 -
Nenjukku Neethi (Part 2)
Regular price Rs. 420.00Regular priceUnit price / perSale price Rs. 420.00 -
Nenjukku Neethi (Part 1)
Regular price Rs. 380.00Regular priceUnit price / perSale price Rs. 380.00 -
Thirukkural Urai
Regular price Rs. 500.00Regular priceUnit price / perSale price Rs. 500.00 -
Sanga Thamizh
Regular price Rs. 450.00Regular priceUnit price / perSale price Rs. 450.00 -
Neethi Devan Mayakkam
Regular price Rs. 200.00Regular priceUnit price / perSale price Rs. 200.00