Collection: Kumaranandhan
குமாரநந்தனின் இயற்பெயர் பாலமுருகன் இவரின் முதல் சிறுகதை ’ஆன்மாவின் பயணம்' கணையாழி இதழில் வெளிவந்தது. 'பூமியெங்கும் பூரணியின் நிழல்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை Pale twilight என்ற பெயரில் வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்