Collection: kartar singh duggal
கர்த்தார் சிங் துக்கல் (1917-2012) ஒரு புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர். இவர் பஞ்சாபி, உருது, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் என பல வகைகளில் எழுதியுள்ளார். பத்ம பூஷன் விருது பெற்றவர்.