Collection: K.V.Jayashree
கே. வி. ஜெயஸ்ரீ (K.V.Jayashree) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் குறிப்பாக மலையாளத்தில் இருந்து நவீன இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்து நூல்களை எழுதிவருகிறார். தமிழிலக்கிய வரலாற்றில் இவரும் புதுமையான முறையில் நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.