Collection: k a neelakanta sastri
கள்ளிடைக்குறிச்சி அய்யாவய்யர் நீலகண்ட சாஸ்திரி (1892-1975) ஒரு புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். தென்னிந்திய வரலாறு, குறிப்பாக சோழர்களின் வரலாறு குறித்த இவரது ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பத்ம பூஷன் விருது பெற்றவர்.