Collection: Indiran
இந்திரன் (Indiran) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கலை விமர்சகர் ஆவார்.[1] 1948 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசேந்திரன் என்பதாகும். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார்