Collection: G.Nagarajan

ஜி. நாகராஜன் (1 செப்டம்பர் 1929 - 19 பிப்ரவரி 1981), தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

No products found
Use fewer filters or remove all