பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜன் (Chitti-writer)(புனைப்பெயர்: சிட்டி) (20 ஏப்ரல் 1910 - 23 சூன் 2006) என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் மணிக்கொடி இதழுடன் தொடர்புடையவர் ஆவார்.[1][2] 2006-ல் இவர் இறக்கும் போது, மணிக்கொடி இதழில் கடைசியாக எஞ்சியிருந்த பங்களிப்பாளராக இருந்தார்