Collection: Anton Pavlovich Chekhov

அந்தோன் பாவ்லொவிச் சேகவ்; ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.