{"product_id":"பழம்படு-பனை-பனைக்-கதைகள்-120-pazhampadu-panai-panai-kathaigal-120","title":"பழம்படு பனை – பனைக் கதைகள் 120  (pazhampadu panai - Panai Kathaigal 120)","description":"\u003cp\u003e\n  தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் தொல்மரபிற்கும் அடையாளமாக இருக்கும்\n  பனையின் இருப்பு, நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எவ்வாறு\n  உணரப்பட்டிருக்கிறது என்பதை \u003cstrong\u003e‘பனைக் கதைகள் 120’\u003c\/strong\u003e என்னும்\n  இப்பெருந்தொகுப்பு ஆவணப்படுத்துகிறது.\n\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\n  பனைசார் மக்களின் வாழ்வும் வலியும் வெளிப்படும் இக்கதைகளில், சந்தைக்\n  கலாச்சாரத்தின் விளைவாகப் பனைசார் புழங்குபொருட்கள் எதிர்கொள்ளும்\n  சிக்கல்களும் சவால்களும் பதிவாகியிருக்கின்றன.\n\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\n  போலவே, பனை தரும் அமிர்தமான \u003cstrong\u003e‘கள்’\u003c\/strong\u003eளை ஓர் உணவாக ஏற்பதையும்\n  மறுப்பதையும் ஆவணப்படுத்தும் கதைகள், சமகால அரசியல் சூழலில் வேறுபட்ட\n  விவாதப் புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன.\n\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\n  பல்வேறு வாழ்வியல் விழுமியங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நிலப்பரப்பைப்\n  பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கதைகள், அந்தந்த வட்டார\n  வாழ்வியலை மண்ணின் மணத்தோடு முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டின் வெவ்வேறு\n  நிலப்பரப்புகளை இணைக்கும் புள்ளியாகப் பனைமரம் இருப்பதையும் இக்கதைகள்\n  உறுதிசெய்கின்றன.\n\u003c\/p\u003e\n\n\u003ch3\u003eநூல் விவரங்கள்\u003c\/h3\u003e\n\n\u003cul\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eநூல்:\u003c\/strong\u003e பழம்படு பனை\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eதுணைத்தலைப்பு:\u003c\/strong\u003e பனைக் கதைகள் 120\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eதொகுப்பாசிரியர்கள்:\u003c\/strong\u003e ம. கேசவன், அதங்கோடு அனிஷ்குமார்\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eதொகுதிகள்:\u003c\/strong\u003e தொகுதி 1 மற்றும் தொகுதி 2\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eதொகுப்பில் உள்ள நூல்கள்:\u003c\/strong\u003e 2\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eமொழி:\u003c\/strong\u003e தமிழ்\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eவகை:\u003c\/strong\u003e சிறுகதைப் பெருந்தொகுப்பு\u003c\/li\u003e\n  \u003cli\u003e\n\u003cstrong\u003eபதிப்பகம்:\u003c\/strong\u003e அலர் வெளியீடு\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\n\u003cp\u003e\n  \u003cstrong\u003eவிற்பனை குறிப்பு:\u003c\/strong\u003e தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய இரண்டும்\n  சேர்த்தே ஒரே முழுத் தொகுப்பாக விற்பனை செய்யப்படுகின்றன. தனித்தனியாக\n  வாங்க இயலாது.\n\u003c\/p\u003e","brand":"DODOBOOKS","offers":[{"title":"Default Title","offer_id":52761203441957,"sku":null,"price":1499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0925\/0000\/1061\/files\/WhatsAppImage2026-06-25at4.54.22PM.jpg?v=1783758400","url":"https:\/\/dodobooks.in\/products\/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-120-pazhampadu-panai-panai-kathaigal-120","provider":"DODOBOOKS","version":"1.0","type":"link"}